/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: செயல்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு உயரும். பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1: உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.