உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: தாய்வழி உறவுகளால் சங்கடம் தோன்றும். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.பூரம்: வியாபாரத்தில் மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரி செய்வீர்கள்.உத்திரம் 1: பழைய கடன்களால் சங்கடமடைவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !