/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திடீர் பயணமும் சங்கடமும் உண்டாகும். லாப நிலை ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரம்: நீங்கள் சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பரிடம் உண்டான பிரச்னை தீரும். உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்.