/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்பு கிடைத்து முன்னேற்றம் தோன்றும்.பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர். தடைபட்டிருந்த வருவாய் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர். பெரியோர் உதவியுடன் முயற்சி பலிதமாகும்.