உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: குடும்பத்திற்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும்.பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தெய்வ அருளால் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். உத்திரம் 1: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !