/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: தொழிலில் இருந்த எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். உங்கள் முயற்சி நிறைவேறும். பூரம்: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். எண்ணம் எளிதாக நிறைவேறும்.உத்திரம் 1: உடலில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.