/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானம் உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரம்: நண்பர்கள் உதவியுடன் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தடை விலகும்.உத்திரம் 1: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.