உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர். பூரம்: பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர். உறவினர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1: ஒரு சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்வர். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !