/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில இருந்த தடை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் வழியில் லாபம் காண்பீர்.பூரம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். செயல்களில் நன்மைகளைக் காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: மனதில் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.