/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூரம்: பணியிடத்தில் உங்கள் செயலில் சங்கடங்கள் தோன்றும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக ஆலோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.