உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம்.பூரம்: வரவைவிட செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையைக் காண முடியாமல் போகும். உத்திரம் 1: புதிய செயல்களில் ஈடுபடுவதும் முதலீடு செய்வதும் இன்று வேண்டாம். அமைதி காப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !