/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.உத்திரம் 1: வார்த்தைகளில் நிதானம் தேவை. வரவு செலவில் சில சங்கடங்கள் தோன்றும்.