உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபமும் முன்னேற்றமும் ஏற்படும்.பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !