/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: அரசு வழி செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும்.பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும் மற்றவர்களால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிப்பீர்கள்.உத்திரம் 1: பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும்.