/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலை தூக்கும். தொழிலில் நேற்று வரை வந்த லாபம் குறையும். பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் ஏற்படும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: உடலில் இருந்த சங்கடம் விலகும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.