/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடை விலகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்பூரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் மதிப்புண்டாகும். தேவை நிறைவேறும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.