/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வரவேண்டிய பணம் வருவது தாமதமாகும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல் படுவதால் சங்கடங்கள் குறையும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.