/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மதியம்வரை நெருக்கடிகள் இருக்கும். தேவையற்ற செலவுகள் தோன்றும். அதன்பின் நிலைமை சீராகும். பூரம்: மதியத்திற்குமேல் மனதில் குழப்பம் வந்து நீங்கும். பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.