/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள். பூரம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.