/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சி நிறைவேறும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பூரம்: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.உத்திரம் 1: புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். பேச்சில் எச்சரிக்கை அவசியம்.