உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் செயல் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம்.பூரம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும்.உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !