உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: செலவு அதிகரித்தாலும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும் நாள்பூரம்: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னைகளை இன்று சந்திப்பீர். எதிர்பாராத செலவு ஏற்படும்.உத்திரம் 1: நேற்றுவரை தடைபட்டிருந்த செயல் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !