உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நெருக்கடிக்கு ஆளாவீர். பண வரவிற்காக மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.பூரம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். பணிபுரியும் இடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.உத்திரம் 1: நெருக்கடியான நாள். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !