உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். உத்திரம் 1: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !