உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: தடைபட்டிருந்த உங்கள் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்கள்.பூரம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆதாயமான நாள்.உத்திரம் 1: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !