உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையில் மாற்றம் உண்டாகும். உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !