உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.பூரம்: நினைத்ததற்கு மாறான செயல்கள் நடைபெறும். வியாபாரத்தில் பிரச்னைகள் உருவாகும். உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !