/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உறவுகளால் சங்கடங்கள் தோன்றும் நாள். மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.பூரம்: சங்கடங்கள் விலகும் நாள். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரிசெய்வீர்கள். உத்திரம் 1: பழைய கடன்களால் சங்கடங்கள் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர்கள்.