உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் லாபம் ஏற்படும். பூரம்: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரிசெய்வீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !