உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்திற்காக மற்றவேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். பூரம்: அமைதி காக்க வேண்டிய நாள். கோயில் வழிபாட்டால் உங்கள் கோரிக்கை நிறைவேறும். உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !