/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பூரம்: சங்கடங்கள் விலகும் நாள். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உத்திரம் 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வருமானத்தில் எதிர்பாராத தடைகள் தோன்றும்.