/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் தடைகளை சந்திப்பீர்கள். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.உத்திரம் 1: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.