உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.பூரம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !