உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.பூரம்: விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் கவனம் கொள்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !