/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: இறையருளால் விருப்பம் நிறைவேறும் நாள். இன்று உங்கள் செயலை நிறைவேற்றி லாபம் காண்பீர். பூரம்: மனதில் ஒருவித பயம் வரும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தோன்றும். அமைதி காப்பது அவசியம்.