உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். இன்று புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !