/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூரம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.