/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் அனுகுமுறையால் வருமானத்தில் உண்டான தடைகள் விலகும். நிதிநிலை உயரும்.பூரம்: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.உத்திரம் 1: எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும்.