/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நட்புகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு தருவார்கள்.