உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும்.உத்திரம் 1: ஒரு செயலை போராடி முடிப்பீர். பொருளாதார நிலை உயரும். வரவு செலவில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !