உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். சிலர் கோயிலுக்கு செல்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.பூரம்: வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !