/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.பூரம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.