உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். இன்று பொறுமை அவசியம்.பூரம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் சில நெருக்கடிகள் தோன்றும். நண்பர்களுக்குள் மன வருத்தம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !