உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நேற்றுவரை இருந்த நெருக்கடி மாறும். ஆதாயமான நாள்.பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். கவனமுடன் செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: உடலில் இருந்த சங்கடம் விலகும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !