/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: செயல்களில் இருந்த தடை விலகும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூரம்: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயல்பட எதிர்பார்த்த லாபம் அடைவீர்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக் குழப்பம் அதிகரிக்கும்.