/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.பூரம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.உத்திரம் 1: பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.