/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். வேலையில் நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.பூரம்: செயலில் தெளிவு உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: வேலையில் நெருக்கடிக்கு ஆளாவீர். குடும்பத்தினரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.