உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரம் விருத்தியாகும். வரவு அதிகரிக்கும்.பூரம்: எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் வேலையில் சங்கடம் உண்டாகும்.உத்திரம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !