/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.பூரம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவர். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்.