/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.உத்திரம் 1: உங்கள் நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். நிதிநிலை உயரும்.